TO VIEW IN ENGLISH : PLS CLICK
இறால் வெங்காய புளி குழம்பு
தேவையானவை
:
இறால்
-
500 கிராம்
சிறிய
வெங்காயம் -
10
காய்ந்த
மிளகாய் -
2
புளி
-
நெல்லியளவு
வெந்தயம்
-
1/2 தேக்கரண்டி
பட்டை
-1
" துண்டு
-
1
தேங்காய்
எண்ணெய்/
நல்லெண்ணெய்
-
2 தேக்கரண்டி
கடுகு
-
1/2 தேக்கரண்டி
உப்பு
-
தேவையானளவு
கருவேப்பிலை
-
ஒரு
கொத்து
வறுத்து
அரைப்பதற்கு :
தேங்காய்
-
1/2 கப்
வரமல்லி
-
2 மேஜைக்கரண்டி
சோம்பு
-
1தேக்கரண்டி
காய்ந்த
மிளகாய் -
5
சிறிய
வெங்காயம் -
1/2 கப்
பட்டை
-1
" துண்டு
-
2
கருவேப்பிலை
-
ஒரு
கொத்து .
செய்முறை
:
அ)
வாணலியை
சூடாக்கி எண்ணெய் சேர்க்காமல்
வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
ஆ)
வெங்காயம்
சிறிது வதங்கியவுடன் ,
மல்லி
,
சோம்பு
,
மிளகாய்
,
கருவேப்பிலை
சேர்த்து 2
நிமிடம்
மிதமான சூட்டில் வதக்கவும்
.
இ)
இறுதியாக
தேங்காய் சேர்த்து பொன்னிறமாக
வதக்கி இறக்கவும்.
ஈ)
வறுத்தபொருட்கள்
ஆறியவுடன் பட்டை சேர்த்து
,
சிறிது
கரகரப்பாக தண்ணீர் சேர்த்து
அரைத்துக்கொள்ளவும் .
உ)
வெந்நீரில்
புளியை 10
நிமிடம்
ஊறவைத்து ,
சாறு
எடுத்து வைக்கவும்.
ஊ)
வாணலில்
எண்ணெய் சூடாக்கி ,
கடுகு
,
வெந்தயம்,
பட்டை,கருவேப்பிலை,காய்ந்த
மிளகாய் சேர்த்து பொன்னிறமாக
வறுக்கவும்.
எ)
அத்துடன்
அரைத்த விழுது ,
புளி
தண்ணீர் சேர்த்து ,
பச்சை
வாடை மறையும் வரை கொதிக்கவைக்கவும்.
ஏ)
சுத்தம்
செய்த இறால் ,
வெங்காயம்
,
உப்பு
சேர்த்து ,
இறால்
வேகும் வரை கொதிக்கவிட்டு
இறக்கவும்.
குறிப்பு:
அ
)
இறாலை
உப்பு,
எலுமிச்சை
,
மஞ்சள்
தூள் சேர்த்து அரைமணிநேரம்
ஊறவைத்து கழுவினால் வாடை
இருக்காது.