TO VIEW IN ENGLISH : PLS CLICK
மதுரை கறிவடை

TO VIEW IN ENGLISH : PLS CLICK
வணக்கம் ,மதுரை கறிவடை! எனது அப்பாவுக்கு இந்த கறிவடை மிகவும் பிடிக்கும்.
எனது பாட்டி கறிவடையை அருமையாக செய்வார்கள் , அவர்கள் ஆட்டுக்கல்லில் கறியை கையால் ஆட்டுவார்கள் .இவ்வாறு கையால் ஆட்டுவதனால் சுவை அருமையாக இருக்கும்,ஆனால் இப்பொழுது பாரம்பரிய முறைப்படி செய்வது என்பது முடியாது என்பதால் நான் சுலபமான வழியில் செய்துவிடுவேன் .
சுவையான மட்டன் கறிவடை செய்முறை உங்களுக்காக ,
தேவையானவை :
மட்டன் கொத்து கறி – 500 கிராம்.
முட்டை – 1
பச்சை மிளகாய் – 3
உப்பு – தேவைக்கேற்ப
சோம்பு – 1தேக்கரண்டி
பட்டை 1”-2துண்டு
கிராம்பு – 3
கசகசா – 1/2தேக்கரண்டி
கருவேப்பிலை – ஒரு கொத்து
மல்லியிலை – ஒரு கைப்பிடி
இஞ்சி – 1துண்டு
பூண்டு – 4பல்
தேங்காய் – 1/8கப்
சின்ன வெங்காயம் – 20
வறுத்த கடலை -2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4தேக்கரண்டி
எண்ணெய் – பொறிப்பதற்கு
செய்முறை :
அ) மட்டன் கறியை நன்றாக கழுவி , தண்ணீரை முழுவதுமாக வடித்துவிடவும்.வெங்காயம்,கருவேப்பிலை , மல்லி ஆகியவற்றை சிறுதுண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |

பேலியோ டயட் :
அ) வறுத்த கடலைக்கு பதில் பாதாம் பவுடர் சேர்க்கவும்.
ஆ) எண்ணெய் பொரித்தெடுப்பதற்கு பதில் பணியார கல்லை சூடாக்கி சிறிது நெய் தடவி ,வடை உருண்டைகளை அதில் வைத்து பொறித்தெடுக்கவும்.

இ) எண்ணையில் பொரித்தெடுப்பதற்கு சிறிது நேரம் பிடிக்கும் ஆனால் பணியார கல்லில் செய்வது 15 நிமிடங்கள் ஆகும் ஆனாலும் மிகவும் சத்தானது.
![]() |
![]() |

No comments:
Post a Comment