பொள்ளாச்சி ஐயப்பன் கோவில் பழ சாலட்
TO VIEW IN ENGLISH : PLS CLICK
வணக்கம் ,பழசாலட்..சித்திரை கனி அன்று பொள்ளாச்சி அய்யப்பன் கோவிலில் பிரசாதமாக இந்த பழங்கள் கலவையை வழுங்குவார்கள் , சுவை தேவார்மிதமாக இருக்கும்.நானும் அதேபோல் சாலட் செய்யவேண்டும் என்று இந்த சாலட்ஐ செய்தேன் .
நான் ஐஸ்கிரீம் உடன் பரிமாறினேன் நீங்கள் தெய்வத்திற்கு படைக்கும்பொழுது ஐஸ்கிரீம் இல்லாமல் , பழங்களுடன் தேன் கலந்து படைக்கவும்.
தேவையானவை :
பலாப்பழம் – 8 சொலை .
திராட்சை – 1 /2 கப்.
ஆப்பிள் -1
கொய்யா -1
வாழைப்பழம் -1
மாம்பழம் -1
பேரிச்சம்பழம் -5
மாதுளம்பழம் – 1 /2 கப்.
தேன் – 2 தேக்கரண்டி
நெயில் வறுத்த முந்திரி – 2 தேக்கரண்டி
ஐஸ் கிரீம் – 1 ( தேவையென்றால் ).
செய்முறை :
குறிப்பு :
அ) கடவுளுக்கு படைக்கப்படுவதென்றால் ஐஸ்கிரீம் சேர்க்காமல் படைக்கவும்.
ஆ) தங்கள் விருப்பம் போல் பழங்கள் சேர்க்கலாம் .
இ ) சாலடை பிரிட்ஜ்ல் ஒரு மணிநேரம் வைத்தும் உண்ணலாம்.ஆனால் தேன் மற்றும் முந்திரியை உண்ணும் முன்பு சேர்க்கவும் .
No comments:
Post a Comment