ஆரஞ்சு ரம் காக்டெய்ல்
Comments : 1 Posted in : JUICES AND DRINKS on by : Saranya Arun Tags: JUICE RECIPES, ORANGE COCKTAIL, RUM RECIPES, SUMMER SPECIALTO VIEW IN ENGLISH : CLICK
வணக்கம் ,ஆரஞ்சு ரம் காக்டெய்ல் ! கிறிஸ்துமஸ் கேக் செய்த பிறகு மீதமிருக்கும் ரம்மில் என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்துக்கொண்டிருந்தேன்.
நான் கேக் செய்யலாம் என்றும் , என் கணவர் காக்டெய்ல் செய்யவேண்டும் என்றும் ..இருவரும் விவாதம் செய்து இறுதியாக காக்டெய்ல் செய்துவிட்டேன்.
ஆரஞ்சு காக்டெய்ல் செய்முறை உங்களுக்காக ,
தேவையானவை :
ஆரஞ்சு ஜூஸ் – 1 கப்.
ரம் – 1 / 3 கப்.
எலுமிச்சை – 1 / 2 மூடி .
சர்க்கரை – 3 தேக்கரண்டி .
ஆரஞ்சு தோல் – 1 / 4 தேக்கரண்டி ( துருவியது )
ஐஸ் – 2 நோஸ்.
செய்முறை :
ஆ) அத்துடன் எலுமிச்சை சாறு , ஆரஞ்சு தோல் , ஐஸ் சேர்த்து பருகவும்.
இ) பிரிட்ஜ்இல் 1 மணிநேரம் வைத்தும் பருகலாம் .
No comments:
Post a Comment