முட்டைகோஸ் பொரியல்
TO VIEW IN ENGLISH : PLS CLICK
வணக்கம் ,முட்டைகோஸ் பொரியல்! நான் ஏற்கனவே எனது ஆங்கில ப்ளோகில் முட்டைகோஸ் வெள்ளை பொரியல் செய்முறை போஸ்ட் செய்துளேன்.இப்பொழுது முட்டைகோஸ் மஞ்சள் பொரியல் செய்முறை உங்களுக்காக ,
தேவையானவை :
முட்டைகோஸ் -2 கப் (நறுக்கியது )
மிளகாய் பொடி -1 தேக்கரண்டி
மஞ்சள் பொடி -1/4 தேக்கரண்டி
கடலை பருப்பு – 1/2தேக்கரண்டி
உளுந்தம்பருப்பு – 1/2தேக்கரண்டி
கருவேப்பிலை – சிறிது
வெங்காயம் -1 (நறுக்கியது).
கடுகு -1/4 தேக்கரண்டி
உப்பு – தேவையானளவு.
தேங்காய் -1/4 கப் ( துருவியது).
தேங்காய் எண்ணெய் – 1தேக்கரண்டி
செய்முறை :
அ) வாணலியில் 1 கப் தண்ணீர் கொதிக்கவைத்து , அதில் நறுக்கிய முட்டைகோஸ் , மஞ்சள் தூள் , மிளகாய் தூள் சேர்த்து ,வாணலியை மூடிவைத்து கோஸ் வேகும் வரை வேகவிடவும்.
இ) அத்துடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கியபின் , துருவிய தேங்காய் சேர்த்து ஒரு முறை வதக்கவும்.
