TO VIEW IN ENGLISH : PLS CLICK
வணக்கம் ,
முட்டை
குழம்பு !
நான்
மிகவும் எளிதாக ,
வாரத்தில்
இரண்டு முறை செய்யக்கூடிய
குழம்பு.
மேலும்
அனைவர்க்கும் மிகவும் பிடித்த
குழம்பு செய்முறை உங்களுக்காக
,
சமைக்கும் நேரம் :20 நிமிடம்
நபர்கள் : 4
நபர்கள் : 4
தேவையானவை
:
முட்டை
-
6
வெங்காயம்
-
1/2
கடுகு
-
1/4 தேக்கரண்டி
கருவேப்பிலை
-
சிறிது
எண்ணெய்-
1 தேக்கரண்டி
உப்பு
-
தேவையானளவு
வறுத்து
அரைப்பதற்கு :
வெங்காயம்
-2
காய்ந்த
மிளகாய் -
4
பட்டை
-2
கிராம்பு
-
3
சோம்பு
-
1 தேக்கரண்டி
கசகசா
-1/4
தேக்கரண்டி
இஞ்சி
-
1" துண்டு
பூண்டு
-6
பல்
முழு
மல்லி -4
தேக்கரண்டி
சீரகம்
-1
தேக்கரண்டி
மஞ்சள்
தூள் -1/4
தேக்கரண்டி
கருவேப்பிலை
-
சிறிது
பொட்டுக்கடலை
-
2 தேக்கரண்டி
தேங்காய்
-
1/8 கப்
எண்ணெய்
-1
தேக்கரண்டி
செய்முறை
:
அ)
வாணலியில்
எண்ணெய் சூடாக்கி ,
தேங்காய்,
கடலை
தவிர மற்ற அணைத்து அரைக்கும்
பொருட்களையும் பொன்னிறமாக
வறுக்கவும்,
அடுப்பை
அணைத்துவிட்டு தேங்காய்
மற்றும் கடலை சேர்த்து ,
கலக்கி
ஆற விடவும் .
ஆ)
ஆறியபின்
தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
இ)
முட்டையை
வேகவைத்து,
ஓடு
உரித்துக்கொள்ளவும்.
பின்னர்
கத்தியால் முட்டையை சுற்றியும்
கீறிவிடவும்.
உ)
பாத்திரத்தில்
எண்ணெய் சூடாக்கி ,
கடுகு
,
கருவேப்பிலை
சேர்த்து தாளித்து ,
வெங்காயம்
சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
ஊ)
அரைத்த
மசாலா,
உப்பு
சேர்த்து ஒருகொதி விடவும்
.
எ)
குழம்பு
கொதிக்காரம்பித்தவுடன்,
முட்டை
சேர்த்து ,
தேவையான
பதத்திற்கு கொதிக்கவிடவும்.
ஏ)
இறுதியாக
,
மல்லியிலை
தூவி ,
அடுப்பில்
இருந்து இறக்கவும்.
ஐ)
சாதம்,
இட்லி
,தோசை
,
சப்பாத்தியுடன்
சுவைக்கலாம்.
No comments:
Post a Comment