Showing posts with label வாழைப்பழ இஞ்சி எடை குறைப்பு பானம். Show all posts
Showing posts with label வாழைப்பழ இஞ்சி எடை குறைப்பு பானம். Show all posts

Wednesday, 10 January 2018

வாழைப்பழ இஞ்சி எடை குறைப்பு பானம்

 வாழைப்பழ இஞ்சி எடை குறைப்பு பானம்


TO VIEW IN ENGLISH  PLS CLICK HERE

வணக்கம்,     
வாழைப்பழ இஞ்சி எடை குறைப்பு பானம் ( கோடை கால ஆரோக்கிய பானம்).
கோடை காலத்திற்கு உடலுக்கு குளிர்ச்சி ஊட்டும் அதே சமயம் மிகவும் சத்துள்ள பானம் .மேலும் எடை குறைப்புக்கு மிகவும் உதவியாக இருக்கும் .
நான் காலை உணவாக இதை எடுப்பேன், மதியம் வரை பசி எடுக்காது .
மிகவும் எளிமையான மற்றும் சுவையான கோடை கால பானம் செய்முறை உங்களுக்காக ,
தேவையானவை :
வாழைப்பழம் – 2 பெரியது.
இஞ்சி – 1 ” துண்டு – 1 .
ஆளி விதை – 1 தேக்கரண்டி.
புதினா – 1 தேக்கரண்டி.
ஐஸ் – 1 .
செய்முறை :

) ஆளி விதை பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
) அத்துடன் இஞ்சி , புதினா ஆகியவற்றை சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

) அரைத்த விழுதுடன் வாழைப்பழம் சேர்த்து நன்றாக அரைத்து , ஐஸ் சேர்த்து அருந்தவும்.

குறிப்பு :
) சர்க்கரை சேர்க்க தேவையில்லை.
) புதினாவிற்கு பதிலாக எந்த கீரையும் சேர்க்கலாம்.
) தேவையென்றால் பால் சேர்த்துக்கொள்ளலாம் .

Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...